tag:blogger.com,1999:blog-1075738408583677027.post4197231275521053961..comments2023-06-26T15:34:13.506+05:30Comments on வெட்டிப்பேச்சு: கடவுள் உள்ளவரா அல்லது உருவாக்கப் பட்டவரா?வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1075738408583677027.post-15958089437157714302014-02-02T22:39:11.645+05:302014-02-02T22:39:11.645+05:30மனிதரை மதிக்கத் தெரிந்தவர் பெரியார். அவரது ideolog...மனிதரை மதிக்கத் தெரிந்தவர் பெரியார். அவரது ideology மிகவும் போற்றர்க்குரியது. கருத்து வேறுபாடு வேறு காழ்ப்புணர்வு வேறு. கருத்து வேறுபாடுகள் நிறைந்த சமுதாயம் நல்ல விளை நிலம் போல . அதில் விளைச்சலை எடுப்பவனே தனக்கும் தன் சமுதாயத்திற்கும் நல்லது பயப்பவன்.

மிக்க நன்றி கோபாலன். நீங்கள் உங்களது கருத்தை மிக நாகரிகமாகச் சொல்லியிருந்தீர்கள். நன்றி.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-59125244270768860592014-02-02T21:45:13.641+05:302014-02-02T21:45:13.641+05:30தஙகளின் தரமான (தற்போது ஊடகங்களில் காணக் கிடைக்காத)...தஙகளின் தரமான (தற்போது ஊடகங்களில் காணக் கிடைக்காத) பதிலுக்கு மிக்க நன்றி.

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-61551520194347882442014-02-02T14:29:16.909+05:302014-02-02T14:29:16.909+05:30@ கோபாலன்:
சாதி மதங்கள் கடவுள் உருவாக்கியது என்று ...@ கோபாலன்:
சாதி மதங்கள் கடவுள் உருவாக்கியது என்று யார் உங்களுக்குச் சோன்னார்கள்?
கடவுளுடைய ஆக்கங்கள் எல்லாமே ஒன்றிற்கொன்று எதிராய் இருப்பவை அல்ல. பிள்ளையின் செயலுக்கு தகப்பன் எப்படி பொறுப்பாவான். எத்துனையோ குடும்பங்களில் தகப்பனுக்கு எதிரான/மாறான குணமுடைய பிள்ளைகளைக் காண்கிறோமே.
இருப்பினும் இது குறித்து அடுத்த பதிவில் விளக்கமாக.

தங்கள் வரவுக்கு நன்றிகள்

@ Robin
தங்கள் வரவுக்கு நன்றிகள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-54692106216192213002014-02-02T13:26:28.737+05:302014-02-02T13:26:28.737+05:30நல்ல பதிவு!நல்ல பதிவு!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-73567193265431327492014-02-02T12:27:57.688+05:302014-02-02T12:27:57.688+05:30சாதி, மத பேதங்களற்ற சமுதாயத்தை உருவாக்கத்தான் அவரா...சாதி, மத பேதங்களற்ற சமுதாயத்தை உருவாக்கத்தான் அவரால் முடியவில்லை. மனிதர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மனிதர்கள் செய்யும் தவறுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்கிற கருத்தில் உண்மையில்லை.

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.com