Followers

Wednesday, June 29, 2011

லோக்பால் மசோதா வரைவு - ஒரு ரியாலிடி ஷோ வா ?

30.6.11

லோக்பால் மசோதா வரைவு -  ஒரு ரியாலிடி ஷோ வா ?





மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு தொலைக்காட்சியின் கேள்விக்கு இப்படித்தான் பதிலளித்தார்.

தொலைக்காட்சி கேட்ட கேள்வி: “ லோக்பால் மசோதா வரைவுக் குழுவினரின் வாத விவாதங்கள் ஒளிப்படமாக பதிவு செய்யப்படுமா”? என்பதுதான்.

இதைக் கேட்டதும் அமைச்சர் மிகுந்த எரிச்சலடைந்தார். “உங்கள் தொலைக்காட்சியின் TRP rating அதிகரிக்க நீங்கள் ஒளிபரப்ப இதென்ன வரைவு மசோதா கலந்துரையாடலா இல்லை ரியாலிடி ஷோ வா  ? “ என்றார்.

நானும் யோசித்துப் பார்த்தேன். இதுவும் நல்லதுதானே எனப் பட்டது. இல்லையென்றால் மக்கள் யாரையும் நம்ப மறுக்கின்ற ஒரு காலம் வந்தாலும் வந்துவிடும் . ஏனெனில் இந்த வரைவு மசோதாவைப் பொறுத்தமட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடிவிட்டன. மக்கள் தனிப்படுத்தப் பட்டு விட்டனர்.  இனிமேல் மக்களின் கதி..?

வேறென்ன.. ரியாலிடி ஷோ பார்க்க வேண்டியதுதான்..







இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


7 comments:

  1. எல்லாத்தையும் T.R.P யா பாக்குர கேவலமான மனநிலைக்கு எப்பவோ நம்ம ஊடகங்கள் வந்துட்டு ... அப்புறம் இன்னுமா லோக்பால நம்புறிங்க...

    ReplyDelete
  2. அருமையான உன்மையான கொந்தளிப்புப்பதிவு.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  3. அருமையான உண்மையான கொந்தளிப்புடன் கூடிய நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    [நான் அனுப்பிய சென்ற கருத்தில் எழுத்துப்பிழையொன்று உள்ளது, அதனால் இதை மட்டும் வெளியிடவும்]

    ReplyDelete
  4. @ anand..

    @ வை. கோபால கிருஷ்ணன்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. அருமையான உண்மையான நல்ல பதிவு.......

    ReplyDelete
  6. @ போளூர் தயாநிதி..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  7. நன்று.எரிச்சல் வெளிப்படையாகவே தெரிகிறது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...